எனக்கு மிக பிடித்த பாடல்களில் ஒன்று...
காதலாகி காதலாகி காதல் செய்ய காதல் கொண்டேனே
அழகிய காதலாலே வாழ்க்கையாகி சுவாசமாகி நாளும் வாழ்வேனே
முதலாய் காதல் முடிவாய் காதல்
அழகிய காதலாலே வாழ்க்கையாகி சுவாசமாகி நாளும் வாழ்வேனே
முதலாய் காதல் முடிவாய் காதல்
அழகாய் காதல் அழியா காதல்
அடி வாரம் தேதி யாவும் பார்க்கவா
ஒரு நாளில் நீயும் நானும் கூடுவோம் ...
பனி உதிரும் காடுகள் மலை சிதறும் ஓடைகள்
குடை மறக்கும் நினைவுகள் காதலுக்குப் பிடிக்குமே
காதுமடல் முத்தமும் கழுத்தடியில் கோதலும்
சிங்கார சேவையும் பெண்மைக்குப் பிடிக்குமே
மழைக் காலப் பெண்ணின் வெப்பமும் கடும் கோடையில் பெண்ணின் தப்பமும் ஓர் ஆணுக்கென்றும் பிடிக்குமே அன்பே அன்பே...
ஆண் பகலில் அடியாள் ஆவதும் அவன் இரவில் எஜமான் ஆவதும்
ஒரு பெண்ணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே...
நீ நாணம் தாண்டி தேவை சொல்லடி
இதில் மான ரோஷம் பார்பதென்னடி ?
காதலாகி காதலாகி....
புயல் போன்ற மோதல்கள் பூப்போன்ற காயங்கள்
சில்லென்று சீண்டல்கள் பெண்ணுக்குப் பிடிக்குமே
பொய்யான கோபங்கள் பூ உதிரும் தழுவல்கள்
பெண் வேர்வை வாசங்கள் ஆணுக்கு பிடிக்குமே
ஆண் தேவையெல்லாம் தீர்ந்தபின் தன் மார்பில் மூச்சு விடுவது
ஒரு பெண்ணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே
இருள் போர்வை போகும் வருகையிலும்
ஒரு போர்வைக்குள்ளே துயல்வது
ஒரு ஆணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே
என் காதல் உந்தன் போர்வை அல்லவா... ?
பனிக்காலம் எங்கும் தூங்கும் அல்லவா...?

இலக்கிய ரசனை . எனது படைப்பு ஒன்றிற்கு மொக்கை என்று வெளிப்படையான கருத்தை வெளியிட்டு இருந்த விதம் அருமை . பலரின் பார்வைக்கு கல் கடவுள் சிலரின் பார்வைக்கு கடவுள் கல் அந்தவிதம்தான் நானும் நீங்களும் . வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் . புரிதலுக்கு நன்றி !
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி பனித்துளி சங்கர்...
ReplyDelete